- Following 2.1K
- Followers 59.5K
- Engagement 1.05%
- Avg likes 531
- Avg comments 12
About Balaji Haasan
Balaji Haasan (@balajihaasan) is an Artist creator on Instagram, also filed under Art & DIY. The account has 59,537 followers and 636 published posts. Recent posts average 531 likes and 12 comments, an engagement rate of 1.05%.
With 59.5K followers, Balaji Haasan is a micro creator by the common 10,000 to 100,000 definition. Set against 2,078 accounts followed, the audience works out to about 29 followers per account Balaji Haasan follows. Balaji Haasan is set up as an Instagram business account. Flinque files Balaji Haasan under Artist, with Art & DIY as a secondary category.
The Instagram bio for Balaji Haasan runs to 14 words across 4 lines. The bio also includes contact details, which Flinque does not republish. The latest activity Flinque has on record for Balaji Haasan dates from October 2026.
636 Posts
Of the 10 most recent posts shown for Balaji Haasan, 6 are carousels, 3 are single images and 1 is a video. That mix leans toward carousels. Balaji Haasan has built a substantial archive of 636 posts. Against the audience, that is roughly 94 followers for each post published. All 10 carry captions, averaging 91 words each.
* திருமண தடையா?
* திருமணம் காலதாமதம் ஆகிறதா?
* கணவன் - மனைவிக்கு இடையே அதிக கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றனவா?
* மறுமணம் அமைவதில் காலதாமதமா?
வருகின்ற புரட்டாசி மாதம் 29ஆம் தேதி
ஆங்கில தேதி ( வெள்ளிக்கிழமை ) அன்று
சேலம் அம்மாபேட்டையில் வாழும்
நாம மலை ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் திருத்தளத்தில்
ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் - ஸ்ரீ பூதேவி - ஸ்ரீதேவி திருமண கல்யாண வைபவம் நடைபெறும்.
இறைவனின் திருமணத்தை கண் குளிர பார்ப்பவர்களுக்கு அவர்களுக்கும் அதேபோல நல்லதொரு மண வாழ்க்கை அமையும் என்பது சாஸ்திரம், ஐதீகம்.
திருமணம் ஆகாதவர்கள்
எத்தனையோ பரிகாரம் செய்தும் பலன் அளிக்கவில்லையா
செலவில்லாத இறைவனை நோக்கி மனதார வேண்டுங்கள் நிச்சயம் பலிக்கும்
சென்ற ஆண்டு ( 2025 ) எனது பதிவை பார்த்து
ஸ்ரீனிவாசனின் திருமணத்தை பார்த்த 14 வாடிக்கையாளர்களுக்கு ஆறு மாதத்தில் திருமணம் நடந்தது
அதற்கு நானே சாட்சி
பல பேர் நாங்கள் வெளியூரில் இருக்கிறோம்
நீங்கள் இரண்டு தினங்களுக்கு முன்பே பதிவு செய்ததால் வர முடியவில்லை என்று உங்கள் தரப்பு வருத்தத்தை தெரிவித்தீர்கள்
அதனால் கிட்டத்தட்ட பத்து தினங்களுக்கு முன்பாகவே பதிவு செய்கிறேன்
விருப்பமுள்ளவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுங்கள் இறைவனின் அருளைப் பெறுங்கள் நிச்சயம் உங்களுக்கு திருமணம் நடக்கும்
நீங்கள் வெளியூரிலிருந்து சேலம் வந்து தங்கி பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் பெருமாளுக்கு திருமணம் செய்வார்கள்
அது எப்போது என்று கேட்டு அங்கேயே நீங்கள் தரிசிக்கலாம்.
சேலம், சேலத்தை சுற்றி உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் நேரடியாக வந்து பலன் பெறுங்கள் கோவிலின் இருப்பிடத்தை எளிதில் தெரிந்து கொள்ள கூகுள்ல மேப் லிங்க் முதல் கமெண்டில் கொடுத்துள்ளேன்
சீனிவாச பெருமாளுக்கு
கோவிந்தா
கோவிந்தா
Event Details
Date -
Time
9.30 Am - திருமண சீர்வரிசை வைபவம்
12.05 Pm - சுதர்சன ஹோமம்,நரசிம்ம ஹோமம்
12.30 Pm - ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி. திருக்கல்யாண உற்சவம்
1.00 Pm - கல்யாண விருந்து ( பெருமாளுக்கு கல்யாணம் முடிந்து பெருமாள் சார்பாக கோவிலில் கல்யாண விருந்து வழங்கப்படும் )
நாம மலை உச்சியில்
அருள் பாலிக்கும் ஸ்ரீனிவாச பெருமாள் தரிசனம்
வருடம் முழுவதும் அனைத்து சனிக்கிழமைகளிலும் கோவிலுக்கு 100 - 200 பேர் வருவார்கள் மலை உச்சிக்கு
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் 2500 லிருந்து நான்காயிரம் பக்தர்கள் வருவார்கள்
புரட்டாசி கடைசி சனிக்கிழமை
அன்று பெரும்பாலும் அம்மாபேட்டை பகுதிகளில் உள்ள மக்கள் வீட்டில் பெருமாளுக்கு படைத்து விட்டு
மலை உச்சிக்கு வருவார்கள் அன்று சராசரியாக
ஆயிரத்திலிருந்து 7000 பேர் வருவார்கள்
பெருமாளை தரிசிக்க கிட்டத்தட்ட 950 படிகளை ஏறி தரிசனம் செய்ய வேண்டும்
குழந்தை பருவத்தில் வருடத்தில் 52 வாரம் சனிக்கிழமைகளிலும் சென்றதுண்டு பத்தாம் வகுப்பு படிக்கும் வரை
அதன் பிறகு புரட்டாசி மாதங்களில் தவறாமல் வருகிறேன்
பெருமாள் பக்தர்கள் சேலம் வந்தால்
ஒருமுறை மலை ஏறி தரிசியுங்கள் சக்தி வாய்ந்த திருத்தலம்
ஓம் நமோ நாராயணாய
10ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம்.
இந்த 9 ஆண்டுகளை நினைத்துப் பார்க்கும்போது,
என் வாழ்க்கையில் நான் அடைந்த வெற்றிகளுக்குப் பின்னால் நீ செய்த
உதவிகளும், தியாகங்களும்
மிகப் பெரியவை என்பதை உணர்கிறேன்.
எனக்காக இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்து,
அந்த வலியையும் வேதனையையும் அனுபவித்து, இன்று அவர்களை அன்போடு வளர்த்து வருகிறாய்.
என் தொழிலுக்காக நீ உன் வாழ்க்கையை ஒதுக்கி வைத்ததில்லை. மாறாக, என் தொழில் வளர வேண்டும் என்பதற்காக என்னுடன் நின்று,
நான் ஜோதிடம் பார்க்கும் அப்பாயின்மென்ட்களை கவனித்து,
என் வேலைகளை ஒழுங்குபடுத்தி,
அப்பாயின்மென்ட் காணும் கட்டணத்தை நீயே நிர்வகித்து,
நான் நிம்மதியாக என் தொழிலை செய்ய உதவுகிறாய்.
நான் வெளிநாடு தொழில் நிமித்தமாக செல்லும்போதெல்லாம், எந்த சிரமத்தையும் பொருட்படுத்தாமல் பெட்டி, படுக்கையுடன் என்னுடன் வந்து, அங்கும்
சர்பகங்களின் அருள் பெற்ற
நாகர்களின் நம்பிக்கை பெற்ற
ராகு கேது ஜோதிடர்
Place - Peeku Park, Yercaud
Date - 5.8.2026
( ஆருஷ் பாலாஜி )
அவர்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை
சேலம் அம்மாபேட்டை நாம மலை
அடிவாரத்தில் எழுந்தருளியுள்ள
கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில்
முடி காணிக்கை செலுத்தினேன்.
மூன்றாவது மொட்டை வழக்கமாக திருப்பதியில் செலுத்துவோம் மூத்த மகன் ஆதித்யா பாலாஜிக்கு கொரோனா தொற்று காரணமாக இந்த கோயிலில் செலுத்தினோம் அதே பழக்கத்தை ஆருஷ் பாலாஜி கும் கடைபிடிக்கும்
கோவிந்தராஜ பெருமாளுக்கு
கோவிந்தா
கோவிந்தா
இந்த பதிவு உங்களது
வாழ்த்துக்களையும் & ஆசீர்வாதத்தையும் வேண்டி
நாள் 3
நேரம்:- மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை
இடம்:- Top Hill Station
மூணாறில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த இடம் தமிழ்நாட்டுக்கு உட்பட்டது
தேனி மாவட்டம் எல்லை பகுதியான இந்த இடம் பெயர் டாப்பில் ஸ்டேஷன்
இங்கு மூன்று மலைகளின் பள்ளத்தாக்கை இங்கிருந்து காண முடியும்
எந்த நேரமும் காற்று அதிக வேகத்தில் வீசும் இந்த காட்சி முனையில் நின்று பார்க்கும் பொழுது கொடைக்கானல், பழனி மலை பின்புறம் மற்றும் மைனா படம் எடுத்த குரங்கினி என்னும் கிராமம்
இங்கிருந்து பார்க்க முடியும்
காற்று எப்போதும் வேகமாக வீசும் காரணம் மூன்று பக்க மழை தொடர்களின் காற்று பரிமாற்றத்தால் வருடத்தில் 200 தினங்களுக்கு மேல் மழை பொழியும் என்று அங்குள்ள வன காவலர்கள் கூறினார்கள் இரண்டு மணி நேரம் செலவு செய்ய அருமையான இடம்
நாள் 3
காலை 10 Am மணி முதல் காலை 11.30 Am
இடம்:- கல்லாறு அருகே யானை வசிக்கும் இடம்
இங்கே மூன்று வகையான சேவைகள் கிடைக்கிறது
1) யானை மீது பயணம் செய்ய - Rs 800
( யானை மீது அம்பாரி )
2) யானைக்கு உணவு வழங்குதல் - Rs 100
3) யானையுடன் சேர்ந்து குளித்தல் அதாவது யானை தும்பிக்கையால் நம்மை குளிக்க வைக்கும் - Rs 1200
இப்படி மூன்று வகையான சேவைகள் உண்டு அங்கு மூன்று யானைகள் இருந்தன அதில் ஏதாவது ஒரு யானை மீது பயணம் செய்ய தனி கட்டணம்
யானைக்கு உணவு வழங்க தனி கட்டணம்
யானையுடன் குளிக்க தனி கட்டணம் இன்று மூன்று வகை உள்ளது அதில் நாங்கள் குடும்பத்துடன் யானை மீது சவாரி செய்தோம்
யானை மீது அமர்ந்த பின் யானைப்பாகன் உடன் கிட்டத்திட்ட 600 முதல் 700 மீட்டர் வரை யானையுடன் பயணம் செய்யலாம்
இடையில் ஒரு இறக்கமும் ஏற்றமும் வரும் வண்ணம் பாதை அவர்கள் அமைத்து இருப்பார்கள்
நம்முடன் யானைப்பாகும் யானை கூட யானைக்கி நன்கு அறிமுகமானவரும் கூட வருவார்கள் 20 நிமிடம் முதல் 25 நிமிடம் வரைந்த பயணம் இருக்கும் நாங்கள் செல்லும் பொழுது மழை இருந்ததால் யானை மிக மெதுவாக சென்றது மறக்க முடியாத ஒரு பயணம்
நாள் 2
மதியம் 5.40 Pm மணி முதல் மதியம் 6.15 Pm
ஆன குலம்
ஏற்கனவே முதல் நாள் இரவு
யானை குளத்திற்கு சென்று அங்கு
யானை நீர் அருந்துவதற்காக
ஆன குலம் என்னும் பகுதியில் உள்ள ஆற்றிற்கு அதாவது பிரம்பிக்கத்தில் இருந்து வரக்கூடிய நதிநீர் மூணாறு செல்லும் வழியில் உள்ள நீரோட என்று கூறலாம்
இந்த நீரோடையில் உப்பு தன்மை நிறைந்த பாறைகள் நிறைய உள்ளன
அந்த உப்புத் தன்மை நிறைந்த பாறை வழியாக வரும் ஓடை நீரில் அதிக உப்புத்தன்மை சுவை இருக்கும்
என்பதால் காட்டில் இருக்கக்கூடிய யானைகள் கூட்டம் கூட்டமாக தன் குடும்பத்துடன் வந்து இந்த இடத்தில் நீர் அருந்தும்
ஏற்கனவே முதல் நாள் இரவு இரவு நேரத்தில் பார்த்த அதே இடத்தை பகல் நேரத்தில் பார்க்கும் பொழுது இன்னும் நிறைவாக இருக்கிறது
அந்த காட்சிகள் உங்களுக்காக இதோ இங்கு பார்ப்பதற்கு கட்டணங்கள் எதுவும் இல்லை
ஆனால் ஒரு எல்லை கோட்டிற்கு தாண்டி யானைகள் கிட்ட செல்லாமல் இருக்க அங்கு வனப்பாதுகாப்பாளர்கள் வன காவலர்கள் அருகே இருந்து வழிநடத்துவார்கள்.
நாள் 2
மதியம் 5.30 மணி முதல் மதியம் 6 Pm
பரம்பிக்குத்து அறிவிலிருந்து வரும் தண்ணீர்
மூணார் செல்லும் வழியில் உள்ள தடுப்பணை
இங்கிருந்து மலையில் இருந்து வரும் அருவியின் அழகை ரசிக்க முடியும்
மேலும் தன்னீரில் விளையாட முடியும்
இடுப்பளவு தண்ணீரில் விளையாட வாய்ப்புகள் உண்டு
நாங்கள் செல்லும் நேரம்
சரியான மழை அருமையான மேகமூட்டம்
Balaji Haasan's engagement
Balaji Haasan's engagement rate on Instagram is 1.05%, between 1% and 3%, or 1 to 3 likes and comments per 100 followers. On a typical post that comes to about 1 like or comment for every 95 followers. An average post collects 531 likes and 12 comments, close to 44 likes for each comment.
Engagement rate
1.05%
- Avg likes
- 531
- Avg comments
- 12
- Interactions : followers
- 1 : 95
Lookalike Creators
A free account lists creators whose audiences behave like this one, ready to shortlist and compare side by side.
Age & Gender
Unlocking shows how this audience splits across age bands and gender, charted from follower data.
Audience Location
Unlocking reveals the countries and cities where the most active followers of this account are concentrated.
Primary Language
Unlocking shows the languages this audience uses most in comments, interactions and the content it consumes.
Audience Interests
Unlocking lists the topics and categories this audience follows and engages with most often across the platform.
Authenticity
Unlocking scores how genuine the audience is, flagging fake, inactive or bot followers found in engagement patterns.
Audience Quality Score
Unlocking gives one overall audience quality score combining authenticity, engagement, follower activity and audience relevance.
Brand Affinity
Unlocking names the brands this audience already follows, mentions or engages with across social platforms.
Content Strategy
Unlocking breaks down the content pillars, tone and visual style this creator uses, and which formats perform best.
Commercial Insights
Unlocking shows collaboration types, an estimated pricing tier and a brand safety risk read for sponsored campaigns.
Industry Fit
Unlocking rates how well this creator and audience align with specific industry verticals and brand categories.
Research Balaji Haasan further
Flinque ranks Instagram creators in Art & DIY, categories Balaji Haasan is filed under, and its free tools measure the same figures for any public account.
Related rankings
Frequently asked questions
These answers about Balaji Haasan are generated from the Instagram profile data Flinque holds for the account.
Who is Balaji Haasan?
Balaji Haasan (@balajihaasan) is an Artist creator on Instagram, also filed under Art & DIY. Balaji Haasan is set up as an Instagram business account. The Instagram bio for Balaji Haasan runs to 14 words across 4 lines.
How many followers does Balaji Haasan have?
Balaji Haasan has 59,537 followers on Instagram (59.5K). Set against 2,078 accounts followed, the audience works out to about 29 followers per account Balaji Haasan follows. Balaji Haasan has built a substantial archive of 636 posts.
What is Balaji Haasan's engagement rate?
Balaji Haasan's engagement rate on Instagram is 1.05%, between 1% and 3%, or 1 to 3 likes and comments per 100 followers. On a typical post that comes to about 1 like or comment for every 95 followers. An average post collects 531 likes and 12 comments, close to 44 likes for each comment.
What does Balaji Haasan post about on Instagram?
Flinque files Balaji Haasan under Artist, with Art & DIY as a secondary category. Of the 10 most recent posts shown for Balaji Haasan, 6 are carousels, 3 are single images and 1 is a video.
How do I contact Balaji Haasan for a collaboration?
Balaji Haasan's contact details are not published on Flinque's public profile. The Instagram bio links to 4 external sites, and a free Flinque account opens those links. The account is registered as an Instagram business account. The bio carries contact details of its own, which Flinque does not copy. Brands with a free Flinque account can shortlist Balaji Haasan and use Flinque's outreach tools wherever a contact route is on file.
Links
Balaji Haasan's own Instagram profile is the one outbound link Flinque publishes for the account, and the 4 bio links open after signing up.
Public profile data sourced from Instagram. Flinque is not affiliated with Balaji Haasan.